தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:33 Exodus 26:33

கொக்கிகளின்கீழே அந்த மூடுதிரையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே மூடுதிரைக்குள்ளாக வைக்கவேண்டும்; அந்த மூடுதிரை பரிசுத்த இடத்திற்கும் மகா பரிசுத்த இடத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.

யாத்திராகமம் 26:33 · IRV

And hang the veil from the clasps and place the ark of the Testimony behind the veil. So the veil will separate the Holy Place from the Most Holy Place.

Exodus 26:33 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க