தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:35 Exodus 26:35

மூடுதிரைக்கு வெளியே மேஜையையும், மேஜைக்கு எதிரே ஆசரிப்பு கூடாரத்தின் தென்பக்கமாகக் குத்துவிளக்கை வைத்து, மேஜையை வடபக்கமாக வைப்பாயாக.

யாத்திராகமம் 26:35 · IRV

And place the table outside the veil on the north side of the tabernacle, and put the lampstand opposite the table, on the south side.

Exodus 26:35 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க