தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:4 Exodus 26:4

இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டாக்கு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரைகளின் ஓரத்திலும் அப்படியே செய்.

யாத்திராகமம் 26:4 · IRV

Make loops of blue material on the edge of the end curtain in the first set, and do the same for the end curtain in the second set.

Exodus 26:4 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க