தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:5 Exodus 26:5

காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கு.

யாத்திராகமம் 26:5 · IRV

Make fifty loops on one curtain and fifty loops on the end curtain of the second set, so that the loops line up opposite one another.

Exodus 26:5 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க