யாத்திராகமம் 26:6 Exodus 26:6
ஐம்பது பொன் கொக்கிகளை செய்து, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைக்கப்படவேண்டும். அப்பொழுது ஆசரிப்பு கூடாரம் ஒன்றாகும்.
Make fifty gold clasps as well, and join the curtains together with the clasps, so that the tabernacle will be a unit.