தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:9 Exodus 26:9

ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடவேண்டும்.

யாத்திராகமம் 26:9 · IRV

Join five of the curtains into one set and the other six into another. Then fold the sixth curtain over double at the front of the tent.

Exodus 26:9 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க