தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 27:1 Exodus 27:1

“ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டாக்கவேண்டும்; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாக இருப்பதாக.

யாத்திராகமம் 27:1 · IRV

“You are to build an altar of acacia wood. The altar must be square, five cubits long, five cubits wide, and three cubits high.

Exodus 27:1 · BSB
யாத்திராகமம் 27 முழுவதும் வாசிக்க