தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 27:10 Exodus 27:10

அவைகளுக்கு வெண்கலத்தினால் இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.

யாத்திராகமம் 27:10 · IRV

with twenty posts and twenty bronze bases, and silver hooks and bands on the posts.

Exodus 27:10 · BSB
யாத்திராகமம் 27 முழுவதும் வாசிக்க