தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 27:11 Exodus 27:11

அப்படியே வடக்கு பக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாக இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.

யாத்திராகமம் 27:11 · IRV

Likewise there are to be curtains on the north side, a hundred cubits long, with twenty posts and twenty bronze bases, and with silver hooks and bands on the posts.

Exodus 27:11 · BSB
யாத்திராகமம் 27 முழுவதும் வாசிக்க