தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 27:12 Exodus 27:12

பிராகாரத்தின் மேற்கு பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 27:12 · IRV

The curtains on the west side of the courtyard shall be fifty cubits wide, with ten posts and ten bases.

Exodus 27:12 · BSB
யாத்திராகமம் 27 முழுவதும் வாசிக்க