தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 27:15 Exodus 27:15

மறுபக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 27:15 · IRV

and the curtains on the other side fifteen cubits long, with three posts and three bases.

Exodus 27:15 · BSB
யாத்திராகமம் 27 முழுவதும் வாசிக்க