தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 27:17 Exodus 27:17

சுற்று பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் வளையம் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

யாத்திராகமம் 27:17 · IRV

All the posts around the courtyard shall have silver bands, silver hooks, and bronze bases.

Exodus 27:17 · BSB
யாத்திராகமம் 27 முழுவதும் வாசிக்க