தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 27:18 Exodus 27:18

பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 27:18 · IRV

The entire courtyard shall be a hundred cubits long and fifty cubits wide, with curtains of finely spun linen five cubits high, and with bronze bases.

Exodus 27:18 · BSB
யாத்திராகமம் 27 முழுவதும் வாசிக்க