யாத்திராகமம் 27:2 Exodus 27:2
அதின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளை உண்டாக்கவேண்டும்; அதின் கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
Make a horn on each of its four corners, so that the horns are of one piece, and overlay it with bronze.