தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 27:3 Exodus 27:3

அதின் சாம்பலை எடுக்கத்தகுந்த சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணங்களையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்கவேண்டும்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தால் செய்வாயாக.

யாத்திராகமம் 27:3 · IRV

Make all its utensils of bronze—its pots for removing ashes, its shovels, its sprinkling bowls, its meat forks, and its firepans.

Exodus 27:3 · BSB
யாத்திராகமம் 27 முழுவதும் வாசிக்க