தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 27:4 Exodus 27:4

வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைச் செய்து, அந்தச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை உண்டாக்கி,

யாத்திராகமம் 27:4 · IRV

Construct for it a grate of bronze mesh, and make a bronze ring at each of the four corners of the mesh.

Exodus 27:4 · BSB
யாத்திராகமம் 27 முழுவதும் வாசிக்க