யாத்திராகமம் 27:8 Exodus 27:8
அதை உள்ளே மற்றும் வெளியேவிட்டுப் பலகைகளினாலே செய்யவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதைச் செய்யவேண்டும்.
Construct the altar with boards so that it is hollow. It is to be made just as you were shown on the mountain.