தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 27:9 Exodus 27:9

“ஆசரிப்பு கூடாரத்திற்கு பிராகாரத்தையும் உண்டாக்கவேண்டும்; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 27:9 · IRV

You are also to make a courtyard for the tabernacle. On the south side of the courtyard make curtains of finely spun linen, a hundred cubits long on one side,

Exodus 27:9 · BSB
யாத்திராகமம் 27 முழுவதும் வாசிக்க