தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 28:21 Exodus 28:21

இந்தக் கற்கள் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாக இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய பெயர் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாக வெட்டியிருக்கவேண்டும்.

யாத்திராகமம் 28:21 · IRV

The twelve stones are to correspond to the names of the sons of Israel, each engraved like a seal with the name of one of the twelve tribes.

Exodus 28:21 · BSB
யாத்திராகமம் 28 முழுவதும் வாசிக்க