யாத்திராகமம் 28:23 Exodus 28:23
அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,
You are also to make two gold rings and fasten them to the two corners of the breastpiece.