யாத்திராகமம் 28:26 Exodus 28:26
நீ இரண்டு பொன்வளையங்களை செய்து, அவைகளை ஏபோத்தின் கிழக்குபக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதனுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,
Make two more gold rings and attach them to the other two corners of the breastpiece, on the inside edge next to the ephod.