தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 28:27 Exodus 28:27

வேறு இரண்டு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்பக்கத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து,

யாத்திராகமம் 28:27 · IRV

Make two additional gold rings and attach them to the bottom of the two shoulder pieces of the ephod, on its front, near its seam just above its woven waistband.

Exodus 28:27 · BSB
யாத்திராகமம் 28 முழுவதும் வாசிக்க