தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 28:3 Exodus 28:3

ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு ஆடைகளை உண்டாக்க, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள எல்லாரோடும் நீ சொல்லு.

யாத்திராகமம் 28:3 · IRV

You are to instruct all the skilled craftsmen, whom I have filled with a spirit of wisdom, to make garments for Aaron’s consecration, so that he may serve Me as priest.

Exodus 28:3 · BSB
யாத்திராகமம் 28 முழுவதும் வாசிக்க