தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 28:32 Exodus 28:32

தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்திற்கு நெய்யப்பட்ட வேலைப்பாடுள்ள ஒரு நாடா சுற்றிலும் இருக்கவேண்டும்; அது கிழியாதபடி மார்க்கவசத்தின் துவாரத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 28:32 · IRV

with an opening at its top in the center. Around the opening shall be a woven collar with an opening like that of a garment, so that it will not tear.

Exodus 28:32 · BSB
யாத்திராகமம் 28 முழுவதும் வாசிக்க