தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 28:35 Exodus 28:35

ஆரோன் ஆராதனை செய்யக் யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடி, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதை அணிந்துகொள்ளவேண்டும்.

யாத்திராகமம் 28:35 · IRV

Aaron must wear the robe whenever he ministers, and its sound will be heard when he enters or exits the sanctuary before the LORD, so that he will not die.

Exodus 28:35 · BSB
யாத்திராகமம் 28 முழுவதும் வாசிக்க