யாத்திராகமம் 28:39 Exodus 28:39
“மெல்லிய பஞ்சுநூலால் வேலைப்பாடு மிகுந்த உள்சட்டையும், மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும் உண்டாக்கி, இடுப்புக்கச்சையை வேலைப்பாட்டுடன் செய்யவேண்டும்.
You are to weave the tunic with fine linen, make the turban of fine linen, and fashion an embroidered sash.