யாத்திராகமம் 28:40 Exodus 28:40
“ஆரோனுடைய மகன்களுக்கும், மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, அங்கிகளையும், இடுப்புக்கச்சைகளையும், தலைப்பட்டைகளையும் உண்டாக்கவேண்டும்.
Make tunics, sashes, and headbands for Aaron’s sons, to give them glory and splendor.