தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 28:6 Exodus 28:6

“ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாகச் செய்யட்டும்.

யாத்திராகமம் 28:6 · IRV

They are to make the ephod of finely spun linen embroidered with gold, and with blue, purple, and scarlet yarn.

Exodus 28:6 · BSB
யாத்திராகமம் 28 முழுவதும் வாசிக்க