யாத்திராகமம் 29:10 Exodus 29:10
“காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவரவேண்டும்; அப்பொழுது ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்.
You are to present the bull at the front of the Tent of Meeting, and Aaron and his sons are to lay their hands on its head.