தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:12 Exodus 29:12

அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன்னுடைய விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசி, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,

யாத்திராகமம் 29:12 · IRV

Take some of the blood of the bull and put it on the horns of the altar with your finger; then pour out the rest of the blood at the base of the altar.

Exodus 29:12 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க