தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:14 Exodus 29:14

காளையின் இறைச்சியையும் அதின் தோலையும் அதின் சாணியையும் முகாமிற்கு வெளியே அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; இது பாவநிவாரணபலி.

யாத்திராகமம் 29:14 · IRV

But burn the flesh of the bull and its hide and dung outside the camp; it is a sin offering.

Exodus 29:14 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க