தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:17 Exodus 29:17

ஆட்டுக்கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதனுடைய குடல்களையும் அதனுடைய தொடைகளையும் கழுவி, அவைகளை அந்த வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளோடும் அதனுடைய தலையோடும் வைத்து,

யாத்திராகமம் 29:17 · IRV

Cut the ram into pieces, wash the entrails and legs, and place them with its head and other pieces.

Exodus 29:17 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க