தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:19 Exodus 29:19

“பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைக்கவேண்டும்.

யாத்திராகமம் 29:19 · IRV

Take the second ram, and Aaron and his sons are to lay their hands on its head.

Exodus 29:19 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க