தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:25 Exodus 29:25

பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, யெகோவாவுடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் எரித்துப்போடு; இது யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலி.

யாத்திராகமம் 29:25 · IRV

Then take them from their hands and burn them on the altar atop the burnt offering as a pleasing aroma before the LORD; it is an offering made by fire to the LORD.

Exodus 29:25 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க