தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:26 Exodus 29:26

“ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டு; அது உன்னுடைய பங்காக இருக்கும்.

யாத்திராகமம் 29:26 · IRV

Take the breast of the ram of Aaron’s ordination and wave it before the LORD as a wave offering, and it will be your portion.

Exodus 29:26 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க