தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:27 Exodus 29:27

மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவனுடைய மகன்களுடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்புப்பகுதியையும் உயர்த்திப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.

யாத்திராகமம் 29:27 · IRV

Consecrate for Aaron and his sons the breast of the wave offering that is waved and the thigh of the heave offering that is lifted up from the ram of ordination.

Exodus 29:27 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க