யாத்திராகமம் 29:29 Exodus 29:29
“ஆரோனின் பரிசுத்த ஆடைகள், அவனுக்குப்பின்பு, அவனுடைய மகன்களுக்கு சேரும்; அவர்கள் அவைகளை அணிந்துகொண்டு, அபிஷேகம்செய்யப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.
The holy garments that belong to Aaron will belong to his sons after him, so they can be anointed and ordained in them.