தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:30 Exodus 29:30

அவனுடைய மகன்களில் அவனுடைய பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த இடத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் நுழையும்போது, அவைகளை ஏழுநாட்கள்வரை அணிந்துகொள்ளவேண்டும்.

யாத்திராகமம் 29:30 · IRV

The son who succeeds him as priest and enters the Tent of Meeting to minister in the Holy Place must wear them for seven days.

Exodus 29:30 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க