தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:32 Exodus 29:32

அந்த ஆட்டுக்கடாவின் இறைச்சியையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவனுடைய மகன்களும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே சாப்பிடவேண்டும்.

யாத்திராகமம் 29:32 · IRV

At the entrance to the Tent of Meeting, Aaron and his sons are to eat the meat of the ram and the bread that is in the basket.

Exodus 29:32 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க