யாத்திராகமம் 29:35 Exodus 29:35
“இந்தபடி நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்யவேண்டும்; ஏழுநாட்கள்வரை நீ அவர்களைப் பிரதிஷ்டைசெய்து,
This is what you are to do for Aaron and his sons based on all that I have commanded you, taking seven days to ordain them.