தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:36 Exodus 29:36

பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பரிகாரம் செய்தபின்பு, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரிக்கசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்செய்யவேண்டும்.

யாத்திராகமம் 29:36 · IRV

Sacrifice a bull as a sin offering each day for atonement. Purify the altar by making atonement for it, and anoint it to consecrate it.

Exodus 29:36 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க