தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:37 Exodus 29:37

ஏழுநாட்கள்வரை பலிபீடத்திற்காகப் பரிகாரம்செய்து, அதைப் பரிசுத்தமாக்கவேண்டும்; பலிபீடமானது மகா பரிசுத்தமாக இருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.

யாத்திராகமம் 29:37 · IRV

For seven days you shall make atonement for the altar and consecrate it. Then the altar will become most holy; whatever touches the altar will be holy.

Exodus 29:37 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க