தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:38 Exodus 29:38

“பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவென்றால்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.

யாத்திராகமம் 29:38 · IRV

This is what you are to offer regularly on the altar, each day: two lambs that are a year old.

Exodus 29:38 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க