தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 29:42 Exodus 29:42

உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக்கூடாரத்தினுடைய வாசலாகிய யெகோவாவுடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.

யாத்திராகமம் 29:42 · IRV

For the generations to come, this burnt offering shall be made regularly at the entrance to the Tent of Meeting before the LORD, where I will meet you to speak with you.

Exodus 29:42 · BSB
யாத்திராகமம் 29 முழுவதும் வாசிக்க