தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 3:10 Exodus 3:10

நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா” என்றார்.

யாத்திராகமம் 3:10 · IRV

Therefore, go! I am sending you to Pharaoh to bring My people the Israelites out of Egypt.”

Exodus 3:10 · BSB
யாத்திராகமம் 3 முழுவதும் வாசிக்க