யாத்திராகமம் 3:11 Exodus 3:11
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “பார்வோனிடம் போகவும், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.
But Moses asked God, “Who am I, that I should go to Pharaoh and bring the Israelites out of Egypt?”