தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 3:12 Exodus 3:12

அதற்கு அவர்: “நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார்.

யாத்திராகமம் 3:12 · IRV

“I will surely be with you,” God said, “and this will be the sign to you that I have sent you: When you have brought the people out of Egypt, all of you will worship God on this mountain.”

Exodus 3:12 · BSB
யாத்திராகமம் 3 முழுவதும் வாசிக்க