தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 3:14 Exodus 3:14

அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார்.

யாத்திராகமம் 3:14 · IRV

God said to Moses, “I AM WHO I AM. This is what you are to say to the Israelites: ‘I AM has sent me to you.’”

Exodus 3:14 · BSB
யாத்திராகமம் 3 முழுவதும் வாசிக்க