தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 3:2 Exodus 3:2

அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

யாத்திராகமம் 3:2 · IRV

There the angel of the LORD appeared to him in a blazing fire from within a bush. Moses saw the bush ablaze with fire, but it was not consumed.

Exodus 3:2 · BSB
யாத்திராகமம் 3 முழுவதும் வாசிக்க