தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 3:20 Exodus 3:20

ஆகையால், நான் என்னுடைய கையை நீட்டி, எகிப்தின் நடுவில் நான் செய்யும் எல்லாவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின்பு அவன் உங்களைப் போகவிடுவான்.

யாத்திராகமம் 3:20 · IRV

So I will stretch out My hand and strike the Egyptians with all the wonders I will perform among them. And after that, he will release you.

Exodus 3:20 · BSB
யாத்திராகமம் 3 முழுவதும் வாசிக்க